அந்த எழுத்து

நெற்றி வியர்வை எழுதுகிறது,
தோல்விக் கோடுகளை அழித்து-
வெற்றி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Aug-14, 7:17 am)
பார்வை : 55

மேலே