இனிய மகளே

இனிய இப்பிறவி
இனிதாக முடிந்திட்டு
இனியும் ஒரு பிறவி உண்டென்றால்........
இனிய மகளே.....
இந்த அப்பாவிற்கு
நீயே மகளாக பிறக்கவேண்டும்.

எழுதியவர் : சுடர் (25-Aug-14, 8:13 am)
Tanglish : iniya magale
பார்வை : 69

மேலே