அவள் பெயர் பொதிகை

சிரித்தது புது மலர்
சிவந்தது புது வானம்
மலர்ந்தது புதுக் கவிதை
விரும்பிப் படிக்கிறாள்
ஒரு ரசிகை
அவள் பெயர் பொதிகை !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-14, 10:13 am)
Tanglish : aval peyar pothikai
பார்வை : 122

மேலே