ஒரு வேலை பால்
பிள்ளைக்கு பால் சுரக்கும் அளவுக்காவது சாப்பிட வேண்டும் என்று வேலைக்கு சென்று வாங்கிய கூலியை மறைத்து வைக்கிறாள் ஒரு தாய்., தன் குடிகார கணவன் கண்ணில் படாமல் ...!
- சில நேரங்களில் மறைப்பது கூட நியாயம் தான் ...!