அவளுக்கான கவிதை

அவளை நினைத்து நிறைய கவிதை எழுதி இருக்கிறேன் ...,

அவளுக்கென நான் எழுதிய ஒரே கவிதை "காதல்" ....!

ஏனோ அவள் இன்னும் அதை வாசிக்கவில்லை....!

எழுதியவர் : Gowtham (4-Sep-14, 8:31 pm)
Tanglish : avalukkana kavithai
பார்வை : 204

மேலே