அழியா காதல்

ஆயிரம் ஆண்டுகள் வாழும் தாஜ்மஹால் கட்ட வசதி இல்லை அன்பே...,

ஆனால் உன் ஆயுள் வரை அழியா காதல் தர மனம் உண்டு பெண்ணே...!

எழுதியவர் : கெளதம் (4-Sep-14, 8:36 pm)
சேர்த்தது : கௌதமன்
Tanglish : aliyaa kaadhal
பார்வை : 112

மேலே