தொடர்

என் கனவுகள்
இன்னும் தொடர்கிறது

நீ
சொல்லாமல் விட்டுச் சென்ற
காதலால்.......

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (5-Sep-14, 8:43 am)
Tanglish : thodar
பார்வை : 83

மேலே