அன்றும் இன்றும்

எத்தனையோ முறை உன் விரல்
பிடிக்க மறுத்து அடம் பிடித்திருக்கிறேன் அன்று...


நீ எனக்கு தந்து விட்டு சென்ற காதல் கடிதங்களை
தொட்டுத் தொட்டு என் ஏக்கம் தீர்க்கிறேன் இன்று...

எழுதியவர் : priyaraj (6-Sep-14, 8:52 am)
Tanglish : aekkam
பார்வை : 149

மேலே