நாங்கள் அனாதையாய்
நீ என்னோடு இருந்த நேரமெல்லாம்
நான் இறுமாப்போடு இருந்துவிட்டேன்
நீ என்னை பிரிந்த நேரம் தனில் என்
உயிர் பிரிந்ததை உணர்ந்து விட்டேன்
பிணமாய் வாழ்கிறேன் நீ இன்றி
பணத்தை மட்டுமே உயிராய்
மதிக்கின்றன உன் உறவுகள்
பலர் இருந்தும் அனாதையாய்
நானும் நீ பெற்ற உயிரும்.......