காக்கையின் காகா

காற்றுக் கேனிந்த கோவம் இங்கு
நிம்மதி இல்லை காக்கைக்கு அங்கு
கம்பில் கட்டிய மாளிகை ஒன்று
காற்றில் தகர்ந்து விழுந்திடுமோ வென்று...

எழுதியவர் : ஷர்மா (6-Sep-14, 12:51 pm)
Tanglish : kaakkaiyin kaakaa
பார்வை : 207

மேலே