பட்டாம்பூச்சி

மாலை ..மணி நான்கு..
இந்த பூங்கா ... புல்லின் மலர்கள் மீது..
சரியாக .. இந்நேரம் பல நிறத்தில் பட்டாம் பூச்சிகள்..
இரண்டு நாட்களாக .. காணவில்லை..
பக்கத்துக்கு காலேஜில் ..
கேம்பஸ் இன்டர்வ்யு...
ஹாய்..
இதோ.. ஒரு பட்டாம்பூச்சி..!
மாலை ..மணி நான்கு..
இந்த பூங்கா ... புல்லின் மலர்கள் மீது..
சரியாக .. இந்நேரம் பல நிறத்தில் பட்டாம் பூச்சிகள்..
இரண்டு நாட்களாக .. காணவில்லை..
பக்கத்துக்கு காலேஜில் ..
கேம்பஸ் இன்டர்வ்யு...
ஹாய்..
இதோ.. ஒரு பட்டாம்பூச்சி..!