காத்திருக்கும் காதல்

தூர தேசம்
சென்ற தலைவனுக்காய்
காத்திருக்கும் தலைவியை போல,
உனக்காய் காத்திருக்கும் என் காதல் !!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (6-Sep-14, 5:59 pm)
பார்வை : 178

மேலே