எஎஎஎஎஎஎஎஎஎ

எதையாவது படித்து
எதையாவது எழுதுகிறேன்
எவராது படித்து
எதையாது எழுதுவார்கள்
எனதென்று எதுவுமில்லை
என்பதே எனதாகின்
எவரிலும் எதுவும் இல்லை
என் போலவே....
எனதாகும் என்று சொல்பவரின்
எதுவும் போலவும்.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Sep-14, 6:19 pm)
பார்வை : 149

மேலே