பாட்டைப் பார் மீனாளே பார்

வஞ்சப்புகழ்ச்சி

இப்படியே கிள்ளையை ஏற்றியே வைத்திருந்தால்
ஒப்புவரோ மாமி உனக்கிருந்தால்?-அப்பனின்
வீட்டோ டிருப்பவளே வேலையிலே கள்ளியே
பாட்டைப் பார் மீனாளே பார்!
(பாட்டை-வேலையை, என் கவிதையை என இருபொருள் படும்)

எழுதியவர் : சு.அய்யப்பன் (9-Sep-14, 6:06 pm)
பார்வை : 92

மேலே