ஹைக்கூ

குழந்தைகள் படிக்கும் பாடம்
பார்த்து சிரிக்கும்
சுவரில் அப்பா படம்!

எழுதியவர் : வேலாயுதம் (10-Sep-14, 1:27 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 123

மேலே