ஹைக்கூ

எல்லோர் கண்ணுக்கும் வெறுப்பாய்
இறைவா! ஏன் படைத்தாய்?
என்னை மட்டும் கருப்பாய்!

எழுதியவர் : வேலாயுதம் (10-Sep-14, 2:30 pm)
Tanglish : haikkoo
பார்வை : 80

மேலே