விவசாய மொழி

வெள்ளனையே காளை விவசாயம் பார்க்கத்தான்
நல்ல மனசோட தான்போவான் - உள்ளுக்கு
கள்ளங் கபடமில்லே காசுபண ஆசையில்லே
வெள்ளந்தி தான்யா மனசு.
வெள்ளனையே காளை விவசாயம் பார்க்கத்தான்
நல்ல மனசோட தான்போவான் - உள்ளுக்கு
கள்ளங் கபடமில்லே காசுபண ஆசையில்லே
வெள்ளந்தி தான்யா மனசு.