இசை ருசிப்பு

காட்டு மரக்கிளையின் காற்றின் வருடலிலே
பாட்டிசைக்கும் பூங்குயில் பாங்குடனே! -கேட்டு
ரசிக்கும் விலங்கினம் வேட்டை மறந்து
புசிக்கும் இசையை ருசித்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Sep-14, 3:18 am)
பார்வை : 84

மேலே