முத்துக்கள்

சிப்பிகளை தேடும்
முத்துக்கள் இவைகள்

அலங்கார வார்த்தையில் இறைக்குழந்தை

அலங்காரமற்ற இவர்கள் அனாதைகள்

எழுதியவர் : கவியரசன் (12-Sep-14, 10:38 am)
Tanglish : muthukkal
பார்வை : 79

மேலே