என் மனதுக்கு பிடித்த தேவதை 0031

என் மனதுக்கு பிடித்த தேவதை
இவள் கவரி மானின் பரம்பரை

தண்ணீரில் பூக்கும் செவ் ,வெண் தாமரை
என்றும் இவள் எனக்கு பிடித்த இளம்பிறை

அருகில் வந்தாலே கடவுள் (ஆலைய வாசம் )
கட்டியணைத்தால் தேவ கன்னிகை யாசம்

பிரிந்து போனாலே நான்
எரிந்து போவேனே !

எழுதியவர் : அ கமல்தாஸ் (15-Sep-14, 7:50 pm)
பார்வை : 180

மேலே