சித்தன் எத்தன் தமிழ் பித்தன்
![](https://eluthu.com/images/loading.gif)
சித்தனுக்கு தவம்
அடையாளம்
எத்தனுக்கு ஏமாற்று
அடையாளம்
பித்தனுக்கு ஓடும் நிலவும்
அடையாளம்
தமிழ் பித்தனுக்கு
புள்ளிகள் அடையாளம்
முத்துக்கு பாண்டிய நாடு
அடையாளம்
பாண்டிய நாட்டுக்கு முத்துத் தமிழ்
அடையாளம்
முத்துத் தமிழுக்கு முத்தமிழ் சங்கம்
அடையாளம்
சங்கத் தமிழுக்கு சிந்தனை முத்துக்கள்
அடையாளம்
தமிழ்ச் சிந்தனை முத்துக்கு முத்துத் தமிழ் எழுத்துத் தமிழ் பித்தன்
அடையாளம்
~~~கல்பனா பாரதி~~~