வீழ்ந்தேனென

வீழ்ந்தேனென
நினையாதே என்
அமைதிகண்டு

மக்கிலேன்
இம்மண்ணில்
பிளந்தெழுவேன்
வளர்வேன்

ஏனெனில் நான்
சிதையல்ல
விதை.......

பிதைக்கபட்டவன் அல்ல
விதைக்கபட்டவன்

===பயமறியான் ===

எழுதியவர் : பயமறியான் (18-Sep-14, 9:56 pm)
பார்வை : 89

மேலே