தமிழன்னை

தமிழனிடம் வேண்டுமானால் போட்டியிடு
தமிழிடம் வேண்டாம்
தமிழன்னை
தோல்வியையே
பரிசாய்
அளிப்பாள்!

எழுதியவர் : sambathkumar P (19-Sep-14, 10:13 pm)
சேர்த்தது : sambath kumar
பார்வை : 102

மேலே