முதலைக்காய்

மனிதர்களை
நான்
உண்டால்
தித்திப்பு

என்னை
மனிதர்கள்
உண்டால்
கசப்பு ...

ஹா ஹா
பெருமையால்
சிரித்தேன்

எழுதியவர் : kirupaganesh (21-Sep-14, 10:00 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 113

மேலே