காதல் தோல்வி
உன்னை பார்த்தேன் நானும் ஒரு நாள் ..
நேசித்தேன் நானும் என்னை மறந்து ....
என் காதலை சொல்ல ஓடோடி வந்தேன் .....
ஆனால் நீ கூறிய பதிலோ முடிவெடுத்தது என் உயிரே வேண்டாம் என்று ......
நீ மறுத்தாய் உன் மனதில் ஓர் இடம்.....
ஆனால் பூமி தந்தது நீங்காத படுக்க இடம்.....
உறங்குகிறேன் பெண்ணே உன் நினைவுகளை மட்டும் கொண்டு .!