மரண வலி

அன்பு
வைதத்த நெஞ்சை
அம்புவிட்டு கொன்றுவிட்டாய்...!
பரவாயில்ஐ...
மரணவலிதான் எனக்கு.,
ஆனால்...
மரணம்வரை வலிக்குமே
உனக்கு...
என் செய்வாய்
என் காதலே....?

எழுதியவர் : இரா.வீரா (22-Sep-14, 11:06 pm)
Tanglish : marana vali
பார்வை : 1265

மேலே