வாழ்வே மாயம்

நானிருக்கும் இடம் ..
உனக்கு அயோத்தி என்றெண்ணினேன்..
சீதையாக உனை நினைத்து..!
கடமையைச் செய்
பலனை எதிர்பாராது என்று சொன்னாய்..
கீதையாய் மாறி நின்று..!
வாழ்வே மாயம்! ...ஊஊ..!

எழுதியவர் : கருணா (23-Sep-14, 9:51 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : vaazhve maayam
பார்வை : 210

மேலே