வான்நிலா

வாநிலா
நீல வீதியில் நெருப்பு வென்நிலா கால்கள் இன்றியே காற்றாய் போகுதே!
கருப்பு இரவிலும் கருத்த மேகத்தை கடந்து போகுதே!
தனித்து நின்றாலும் தனகெதிர் இல்லாமல்
தரனியை காத்திடுதே!
கல்வனே என்றாலும் கலவு செய்திட கதிரொளியை வீசிடுதே!
மஞ்சள் வெய்யில் மறைந்தவுடன் வெள்ளை வெய்யிளை வீதியில் வீசிடுதே!
வெள்ளை நிற புறா ஒன்று வீதியில் பறப்பது போல் வானில் பறந்திடும்
வான் புறாவே
வான்நிலா
வாநிலா!