காதல்

சொல்லியும் வருவது
சொல்லாமலும் வருவது
ஜாதி,மதம்,இனம்,மொழி,நிறம் பார்க் காதது
மனித நேயம் பார்ப்பது
எப்போதும் என்னை ஆள்வது.

எழுதியவர் : புரந்தர (24-Sep-14, 6:36 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே