உங்களுக்குத் தோல்வியா

உலகில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவதொரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றி இருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தூற்றுப்பூனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இவ்வாறு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும். அதை விடுத்து, தோல்வியை முடிந்த முடிவாக பார்த்தால் அதிலிருந்து எது வுமே கிடைக்க போவதில்லை. மாறாக, புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித் தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை நாங்கள் பார்த்ததும் என்றால் நாம் அடையப் போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை. தோல்வியில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடங்களை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். தோல்வியின் முக்கியத்துவத்தை பற்றி எது பேசினாலும் அதிலிருந்து நாம் எதனை யாவது கற்றுக் கொள்ள வில்லை என்றால் வெற்றி என்றுமே எட்டாத கனியாகிவிடும். ஏன் நாம் தோற்றுப் பூநூம் என்ற கேள்விக்கான பதில் நம் துயரத்துடன் சேர்த்து நம்மை பாடாய் படுத்தும். இனி, நாம் தூல்விகளில் இருந்து கற்று கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களை பார்க்கலாம்.

எழுதியவர் : புரந்தர (28-Sep-14, 6:07 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 158

மேலே