தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
சூரிய மாதங்கள் --தமிழில்
மேடம் ,
விடை ,
ஆடவை ,
கடகம்
மடங்கல்
கன்னி ,
துலை,
நளி
சிலை
சுறவம்
கும்பம் ,
மீனம் .
சந்திர மாதங்களை நாம் அறிவோம்
சித்திரை ,
வைகாசி ,
ஆனி,
ஆடி ,
ஆவணி ,
புரட்டாசி ,
ஐப்பசி
கார்த்திகை ,
மார்கழி ,
தை ,
மாசி ,
பங்குனி .
இன்றும் கேரளாவில் மாதங்களின் பெயர்கள் ராசியின் பெயரால் தான் விளிக்கபடுகின்றன .
உதாரணம்
மேஷம் மாசம் சித்திரை ,
ரிஷபா மாசம் வைகாசி
துலா மாசம் ஐப்பசி
நன்றி தமிழ் களஞ்சியம் .
வசிகரன் .க