கற்பது

கடன் கற்றுக்கொடுக்கிறது பிள்ளைக்கு,
பொய் சொல்ல-
அப்பா வீட்டில் இல்லையாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Oct-14, 7:19 am)
Tanglish : karpathu
பார்வை : 63

மேலே