பிரேதப் பரிசோதனை

இதயத்தில் நீ இருந்த
தடங்கள் அழியவில்லை
இறப்பை தள்ளிவைத்தேன்
பிரேதப் பரிசோதனையில்
நீ சிக்கிவிடக்கூடாது

எழுதியவர் : கவியரசன் (5-Oct-14, 1:06 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 53

மேலே