இன்றும் காதலிக்கிறேன்
சாலையின் ஓரம்...
நீ என்னை கடக்க..
மகிழ்ச்சியின் நடுவே
சில நொடி மரணம்...
உன்னை விட்டு பிரிய
மனமின்றி தவித்தே..
மனதினை தந்தேன்
மெளனத்தை தின்று...
உன்னவள் என்றே
வாழ்ந்திட நானும்
உன் மனம் சுமக்கும்...
காதலியானேன்...!
...கவிபாரதி...