பிறந்து தொலைந்து விட்டாய்
எல்லா
இடத்திலும் உன்னை
தேடுகிறேன் - நீயும்
கடவுளைப்போல் கண் ..
முன் வர மறுக்கிறாய் ...!!!
என்
கவிதைகள் உன்னை
பற்றியே எழுதினாலும்
நீ விரும்பாத போது
இறந்து விடுகின்றன ....!!!
காதலுக்கு இதயம் தேவை
என்ன செய்வது நீ
இதயம் இல்லாமல் பிறந்து
தொலைந்து விட்டாய் ....!!!
+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 731