என்னுள் நீ

குடிக்கிறேன்
உன்னை மறக்க அல்ல
உன் நினைவோடு இருக்க
புகைக்கிறேன்
உன்னை வெறுக்க அல்ல
என்னை உயிரோடு எரிக்க....

எழுதியவர் : சதீஷ் sana (6-Oct-14, 4:17 pm)
Tanglish : ennul nee
பார்வை : 301

மேலே