புலரும் விடியல்

விழிகள் திறக்காமல் விடியல் கிடைக்காது....
வலிகள் நெருங்காமல் வாழ்க்கை அணைக்காது......
விழ்வது என்றுமே தோல்வி இல்லை
மீண்டும் எழுவதுதான் வெற்றி....
நாளைய நானை எண்ணி நீ.......
இன்றை இழக்காதே...........
எதையுமே நீ இன்றே செய் ..........
அதை நன்றே செய்....
புலரும் விடியலிலே நீ.....
புதுமைகளை அடைவாய்......
(இவை என் வாழ்விலே என்றுமே இருக்கும்)