என் வாழ்க்கை ,,,,,,,,,

தெரிந்தே போன பாதையில்
தெரியாமல் போகின்றன ~என்
பாதச்சுவடுகள் .....
எதிர் திசையிலே பாதைகள்
விரிகின்றன.....
கடந்த திசையில் பாதைகள்
முடிகின்றன .......
மனித வாழ்வே சற்று மாறானது!....
கடந்த காலங்கள் தெரிகின்றன....
எதிர் காலங்கள் மறைகின்றன .....
காலங்கள் கடக்கட்டும் தேடுவோம்
கடந்த காலம் ஆனா என்
வாழ்வினை...
அதுவரை தேடுதலின்,.........
என் வாழ்க்கை ,,,,,,,,,