வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதிகள்
நீள்கிறது பட்டியல்

மின்சாதனம் , தங்கம்
எல்லாம் இலவசம்

வேண்டாம் வேட்பாளர்களே !!!

இலவசம் கொடுத்து
மக்களை சோம்பேறிகள் ஆக்கதீர்கள் !

வீடிட்கொரு படித்த இளைன்னனுக்கு
வேலை கொடு
உழைத்து முன்னேரிக்கொள்வோம்

எழுதியவர் : சுடர் (31-Mar-11, 3:10 pm)
சேர்த்தது : sudar
பார்வை : 404

மேலே