அதீதம் கவிதை

*
ஆபத்தானதாகி விடுகிறது
அதீதமான சிந்தனை.
*
கனவுகள் பொய்யல்ல, எப்போதேனும்
நிஜமாகின்றன கனவுகள்.
*
குழந்தைகள் கற்றுக் கொடுக்கிறார்கள்
பெரியவர்களுக்குப் பாடங்கள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (13-Oct-14, 9:23 am)
பார்வை : 65

மேலே