மழைத்துளியே

மண்ணில் விழுந்த
மழைத்துளியே ...
விண்ணும் மண்ணும்
சண்டையிட்டதால்
நிலமகளை விரிசலுக்குள்
விழ வைத்து விட்டாயே !
நீ எப்பொழுது வருவாய் என்று
கானக்கருக்களில்
கதவைத்திறந்து காத்திருக்கிறோம் ....

எழுதியவர் : paptamil (14-Oct-14, 3:03 pm)
பார்வை : 164

மேலே