செயலும் விளைவும் சில தகவல்கள்
வணங்கத்தக்கவர்கள் --தாயும் தந்தையும் ,
வந்தால் போகாதது - புகழும் பழியும் ,
வருவதும் போவதும் - இன்பமும் துன்பமும் ,
போனால் வராதது - மானமும் ,உயிரும் ,
நம்முடன் வருவது - பாவம் புண்ணியம் ,
அடக்கமுடியாதது - ஆசை ,துக்கம் ,
தவிர்க்க முடியாதது - பசி ,தாகம்
இன்னும் தகவல்கள் உலாவரும் .
வசிகரன் .க