வரதட்சணை
வரதட்சணை !
ஏகத்திற்கு ஏறும்
தங்கத்தின் விலையை
போலவே
ஏறி இருக்கிறது
எங்களுக்கான விலையும் !
பா. விக்னேஷ்
வரதட்சணை !
ஏகத்திற்கு ஏறும்
தங்கத்தின் விலையை
போலவே
ஏறி இருக்கிறது
எங்களுக்கான விலையும் !
பா. விக்னேஷ்