வார்த்தை
வார்த்தை !
வார்த்தையால் மனிதனும்
மனிதனால் வார்த்தையும்
இருமுறை நோய் உறுகின்றனர் !
ஒன்று கோவப்படும்போது !
மற்றொன்று காயப்படும்போது !
பா. விக்னேஷ்