வாதனைபோய்ப் பெற்றார்பார் வை - பல விகற்ப பஃறொடை வெண்பா

'டியூக்'கண் மருத்துவ மையடாக்டர் பால்ஹான்,
முயற்சியில் மின்னணு தூண்டும் - பயனுள்ள
சாதனத்தை 'ரெட்டிநைடிஸ் பிக்மெண்டோ சா'நோய்க்கு
சாதகமாய்க் கண்ணில் பொருத்தினார்; நோயினர்க்கு
வாதனைபோய்ப் பெற்றார்பார் வை!

News: Dr.Paul Han, assistant Professor of Ophthalmology implanted
an electronic stimulator in the left eye of a 66 years old patient
in Duke eye centre, North Carolina, USA, a case of Retinitis Pigmentosa both eye,
a genetically transmitted disease (who was blind for 33 years)
and he recovered his vision in his left eye.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Oct-14, 2:59 am)
பார்வை : 114

மேலே