சொல்லட்டுமா ===========பாகம் 02===========

சொல்லட்டுமா ===========பாகம் 02===========

சொல்லட்டுமா சொல்லட்டுமா +++++++2+++++++++++++

சொல்லட்டுமா சொல்லட்டுமா
உனக்கு தெரியா சில உண்மைகளை
சொல்லட்டுமா சொல்லட்டுமா


என்னை சூழ - உன்
கால்களின் பாதயாத்திர
என்னை உன்னிடம் அடி பணிய வைக்குது ===============பாதங்கள் ====================
திருமுருகனின் திருவடி ஏந்தி நிற்கிறேன்
திருவுள்ளம் நிறைந்த உன் அன்பினால்


கொட்டிக் குவிக்கும் அன்பை -உன்
வாரங்களாக வந்த கரங்களில்
சிதறாமல் எடுக்கும் உன் கைகள் =============கரங்கள் ========================
என்றுமே எனை அணைக்கும் அன்பான
தொப்புள் கோடி போல உயர்வானது

சேட்டைகள் செய்யும் சேவல் போல
பனித்துளியில் நனையும் கசிவான
விரல்கள் தான் எனை தொட்டுத் தடவும் =============விரல்கள் ========================
தென்றல் போல எப்பொழுதும் இனித்திடும்

தனிமையான யோசனையில் தோழராக
நகம் கொடுக்கும் வள்ளலே
நீ வெட்ட வெட்ட வளர்ந்து வரும் =============நகம் ===========================
மரம் போல உன் நகம் என்றுமே
நலிவடையா நந்தவனம் தான்

தொடும் போது மென்மையான சில்லென்ற
காற்றைப் போல மனதில் குளிர்மை தரும் ==============தேகம் =========================
இவன் தேகம் என்றும் என் தாகம் தணிக்கும்
ஓடை தான் இவன் வாடையில்

உணர்ச்சியில் மெய் சிலிர்க்க வைக்கும்
அரும்பு விடும் தளிரே
இவன் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் ===============ரோமம் ===================
நிமிர்ந்து எழுந்திடும் தளைகளை போல
என்றும் ஆச்சரியத்தின் ஆதிக்கம் இவன் ரோமம்

தவண்டு விழும் இதயத்தின்
குழு குழு மெத்தை இவன் மடி
இதயத்தில் எழும் ஆனந்தத்தை ==============மடி ======================
அள்ளித் தெளிக்கும் என் மன
இருப்பிடம் என் பிடியில் இவன் மடி

அன்பின் தூண் இவன் தோள்
என் தலை சாயும் முகடும்
இவன் தோள் -தோழனாய் என்றும் ==========தோள் =======================
தோள் கொடுக்கும்
முல்லை தேர் இவன் தோள்

சொல்லட்டுமா சொல்லட்டுமா
உனக்கு தெரியா சில
உண்மைகளை இன்னும் இன்னும் சொல்லட்டுமா

தலைவனை சரணடைந்த சங்ககாலத்து தலைவி நான்
என்றும் "அன்பின் ஐந்தினையாய் "போற்றப் படும் காதலும் இதுவே ................

எழுதியவர் : keerthana (21-Oct-14, 9:51 pm)
பார்வை : 132

மேலே