தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள் ,

சுவையும் சப்தமும் இனைந்த
இந்நாள் வருடத்தின் ஒரு பொன்னால் ,

தீபாவளி இனிப்பும் வெடியும் இல்லாமல் சிறப்பித்தால் !
நம்மால் நினைத்துபார்க்க முடிகின்றத ?

இனிப்பும் வெடியும் வேண்டாம்
ஒரு நேரம் நல்ல உணவு கிடைத்தால் போதும் என .........
நம்மில் பலர் உண்டு...... .
இந்நன்நாளில் முடிவு செய்வோம்
நமக்காக மட்டும் வாழாமல் முயற்ச்சி செய்திடுவோம் பிறருக்காவும் !

நம் உள்ளத்தில்
உள்ள வெறுப்புகளை
உடைதிடுவோம் பட்டாசு போல் ,

பிறரையும் நேசிதிடுவோம்
இனிப்பு போல் , நம்மால் முடியும்
பிறருக்கும் நிழல் தர ஒரு ஆலமரம் போல் ,

இவ்வுலகம் நமக்காக மட்டும் அல்ல ,
இறைவன்
நேசிப்பது அணைத்து
உயிரினங்களை தான் ,

மாசு அற்ற உலகை விட்டு செல்வோம்,
நம் எதிர் கால தலைமுறைனருக்கு ,


---------------------------------------------கவிபித்தன் போஸ்

எழுதியவர் : ---------------------------------------------கவிபித்த (22-Oct-14, 8:48 pm)
பார்வை : 71

மேலே