காலத்தை வென்றவன்

நரகாசுரன்
சாகா வரம் பெற்றவன்
நீங்கள் வெடிக்கும் பட்டாசிலும்
நீங்கள் கொளுத்தும் மத்தாப்பிலும்
கொண்டாட்டம் போட்டு
கும்மாளமிடுகிறான்

எழுதியவர் : மலர் (22-Oct-14, 8:47 pm)
பார்வை : 171

மேலே