வேண்டுதல்

அருளாலாராய் நடித்தாலும்
ஆடை குறைத்து நடித்தாலும்
இதய தெய்வம் ஆவதை
ஆண்டவனாலும் தடுக்க முடியாது
அடுத்த பிறவியிலாவதெனை
கலைத்துறைப் பணியாற்ற
கட்டளையிடுவாயா காருண்ய மூர்த்தியே?
அருளாலாராய் நடித்தாலும்
ஆடை குறைத்து நடித்தாலும்
இதய தெய்வம் ஆவதை
ஆண்டவனாலும் தடுக்க முடியாது
அடுத்த பிறவியிலாவதெனை
கலைத்துறைப் பணியாற்ற
கட்டளையிடுவாயா காருண்ய மூர்த்தியே?