திருமண வாழ்வு

திருமண வாழ்வு
சரியாக அமையா விட்டால்
அதற்கு காரணம்
அங்கு இருக்கும்
இரண்டு பிடிவாதக்காரர்கள் தானே தவிர
எங்கோ இருக்கும் கிரகங்கள் அல்ல

எழுதியவர் : பொன்மொழி (28-Oct-14, 6:42 pm)
Tanglish : thirumana vaazvu
பார்வை : 294

மேலே